![]() |
உட்புற விவகாரப் பிரிவு (IAU) |
|
அறிமுகம் நோக்கங்கள் முறையீடுகளை சமர்ப்பிக்கும் முறை உட்புற விவகாரப் பிரிவின் அமைப்பு |
Main Objectives of the Internal Affairs Unit பேருவளை பிரதேச செயலகத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் அனைத்து சேவை பெறுநர்களுக்கும், அலுவலகப் பணியாளர்களுக்கும் நேர்மையான மற்றும் ஒழுக்கமான சேவையை வழங்குதை உறுதிப்படுத்தல், நேர்மையான அரச சேவையை ஊக்குவித்தல் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்ளுதல் , அவற்றுக்குரிய சட்டவிதி முறைகளுக்கு அமைவாகத் தேவையான நடவடிக்கைகள மேற்கொள்வதற்கு உதவுதல், ஆகியவை உள் விவகாரப் பிரிவின் முக்கிய நோக்கங்களாகும். |






















