தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் உரிமை

தகவல்களுக்கு பிரவேசிக்கின்ற வழி முறைகள்

சட்டம் -2016 இல 12 ல்  தகவல்களை பெற்றுக் கொள்ளும் உரிமைகள் பற்றிய சட்டம்
ஆணை -2017 பெப்ரவரி 03ஆம் திகதி மற்றும் இல 2004/66 ஐ உடைய அதி விஷேட வர்த்தமானி அறிக்கை
பொது அதிகாரம் – உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள்

மேலே சட்டத்தின் கீழ் உள்நாட்டு அலுவல்கள் அமசை்சிற்கு உரிய தகவல்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக சட்டத்தில் முன் வைத்துள்ள தகவல்கள் உத்தியோகத்தரிடம் RTI 01 விண்ணப்பப் படிவம் மூலம் விண்ணப்பிக்க முடியும். இவ் விண்ணப்பப் படிவத்தை முன் வைத்தல் அத்தியவசியமற்றது.

 

தகவல்கள் உத்தியோகத்தர்கள்

தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் சட்டத்தின் கீழ் பேருவளை பிரதேச செயலகப் பிரிவிற்கு உரிய தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக சட்டத்தில் குறிப்பிட்ட விதிமுறைகளின் கீழ் பின்வரும் தகவல் உத்தியோகத்தரிடம் RTI 01  இலக்க விண்ணப்பப்படிவம் மூலம் விண்ணப்பிக்க முடியும். இவ் விண்ணப்பப்படிவத்தை முன் வைத்தல் அத்தியவசியமற்றது.

பெயர் பதவி மற்றும் முகவரி   தொலைபேசி இலக்கம் மின்னஞ்சல் மற்றும் தொலைநகல்
திருமதி. எச்.பீ.ஏ.விஜேரத்ன

நிர்வாக உத்தியோகத்தர்

பிரதேச செயலகம்,

பேருவளை

 Ao

+94 342 279 878

+94 715 235 326

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

+94 342 276 178

திருமதி.கே.கே.டீ.ஸீ.குமுதுனீ

உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்)

பிரதேச செயலகம்,

பேருவளை

 

+94 343 749 846

+94 718 560 936

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

+94 342 276 178

 

தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் பெருட்டு விண்ணப்பித்தல்

தகவல்களை அறிந்துகொள்ளும் சட்டம் – விண்ணப்பப்பத்திரம்

  • தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்பத்திரம்
   Download Application Form
  • பெயரிடப்பட்ட உத்தியோகத்தரிடம் அனுப்பப்படும்வேண்டல் கடித விண்ணப்பப்பத்திரம்
   Download Application Form

 

 1. தகவல் களைப் பெற்றுக்கொள்ள எழுத்துமூலம் RTI 01  விண்ணப்படிவத்தை அல்லது கடிதமொன்றை வாய்மொழி மூல வேண்டலொன்றை தகவல் உத்தியோகத்தரிடம் கையளித்து அது கிடைக்கப்பெற்றது தொடர்பான கடிதமொன்றைபெற்றுக் கொள்ளவும்.
 2. உமது வேண்டுகோளுக்கு உரிய தகவல்களை சமர்ப்பிக்க முடியுமா என்பது பற்றி கூடிய சீக்கிரம், எப்படியாயினும் 14 நாட்களுக்குள் அறிவிக்கப்படும்.
 3. வேண்டிக்கொள்ளப்படும் தகவல் களை உமக்கு கையளிக்க தீர்மானிக்கப்படுமாயின் ஆணைக்குழு தீர்மானித்த கட்டணமொனறை செலுத்த வேண்டுமாயிருப்பின் அது பற்றி தெரிவிக்கப்படும். தகவல் களைப்பெற்றுக் காள்ள கட்டணமொன்றை செலுத்த வேண்டியேற்படின் அவ்வாறே  கட்டண மொன்றை செலுத்தியோ அல்லது கட்டணமொன்றை செலுத்தாமலோ (இலவசமாக) உமக்கு 14 நாட்களுக்குள் தகவல்களை அறிவிக்கப்படும்.
 4. கட்டணம் செலுத்திய பின் 14 நாட்களுக்குள் தகவல்களை கையளிக்க தவறின் தகவல் உத்தியோகத்தரினால் அக்காலம் நீடிக்க அவசியமான காரணங்களைக் குறிப்பிட்டு 21 நாட்களுக்குக்கு அப்பால்மேலதிக காலமொன்றிற்குள் நீர்வேண்டும் தகவல்களை உமக்குப்பெற்றுத் தரப்படும்.
 5. தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காகவேண்டப்படுகின்றபோது ஒரு பிரசையின் உயிருக்கு அல்லது தனி நபர் சுதந்திரம் தொடர்புடைய சந்தர்ப்பமொன்றில் வேண்டுகோள் தொடர்பாக அவதானம் செலுத்தல் வேண்டுகோள் கிடைத்து 48 மணித்தியாலத்திற்குள் செய்து தரப்படும்.
 6. தகவல்பெற்றுக்கொள்வதுதொடர்பாகசெய்யப்படும்வேண்டுகோள் சம்பந்தமாக,
  1. தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக செய்யப்படும் வேண்டுகோள் கையளித்தல்கள் நிராகரிக்கப்படும்.
  2. சட்டத்தின் 5 ஆவது அத்தியாயத்தின்கீழ் வழங்கப்படுவது தடைசெய்யப்படும் தகவல்கள் காரணமாக  ஏதாவதொரு தகவலை பெற்றுக் கொள்வதற்காக சந்தர்ப்பம் வழங்குவது நிராகரிக்கப்பட்டுள்ளது.
  3. சட்டம் மூலமாக நிச்சயிக்கப்பட்ட கால வரையறைக்கு உட்படாதிருத்தல்.
  4. பூரணமற்ற, குறுக்கு வழியில் செல்லப்படும் பிழையான தகவல்கள் வழங்கப்படல்.
  5. மேலதிக கட்டணம் செலுத்தப்படல்
  6. வேண்டப்படுகின்ற விண்ணப்ப ப்படிவத்தினால் சமர்ப்பிக்கப்படும் தகவல்கள் உத்தியோகத்தரினால் நிராகரிக்கப்படல்
  7. தொலைக்கப்பட்ட தகவல்களை வேண்டுகின்ற பிரஜைக்கு சாதாரண காரணங்கள் குறிப்பிடப்படுமிடத்து அதிருப்தியடையுமாயின், கீழ்வரும் பெயர் குறிப்பிடப்பட்ட உத்தியோகத்தரிடம் 14 நாட்களுக்குல் வேண்டுதல் கடிதமொன்றை சமர்ப்பிக்கவும்.

பெயர் குறிப்பிடப்பட்ட உத்தியோகத்தர்

பெயர்:திரு. கே. ஜீ. டீ. சதுர மல்ராஜ்

பதவி: பிரதேச செயலாளர்
முகவரி: பிரதேச செயலகம்,பேருவளை
தொலைபேசி இலக்கம்: +94 342 278 888 / +94 718 388 715
தொலை நகல்: +94 342 276 178
மின்னஞ்சல்:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஆணைக்குழுவிற்கு வேண்டுகோள்களை சமர்ப்பித்தல்

 1. பெயர் நியமிக்கப்பட்ட உத்தியோகத்தரின் தீர்மானம் காரணமாக அதிருப்தி அடையும் அல்லது சட்டத்தினால் நியமிக்கப்படும் கால எல்லைக்குள் அவ்வுத்தியோகத்தரினால் தீர்மானங்கள் எடுக்கத் தவரும் பட்சத்தில் எந்தவொரு விண்ணப்பதாரருக்கும் ஆணைக்குழுவிடம் சென்று  இச்சட்டதிட்டங்களின் மாதிரிப்படிவமொன்றினால் கேட்டுக்கொள்ளப்படும் தகவல்களைபெற்றுத் தருவதன் மூலம் ஆணைக்குழுவிற்கு வேண்டுகோள் மனு சமர்ப்பிக்கலாம்.
 2. வேண்டுகோள் மனு ஆணைக்குழு அலுவலகத்தில் கோவைப்படுத்தப்படுவதோடு நேரடியாவோ அல்லது பதிவுத்தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்படலாம்.
 3. வேண்டுகோள் மனு சாதாரணமாக கவனஞ்செலுத்தப்படுத்த இரண்டு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
 4. அவ்வாறான வேண்டுகோள் மனுவொன்று, உண்மைப் பிரதி என்று தங்களால் சான்றுபடுத்தப்பட்டு கீழே குறிக்கப்படும் ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
  1. சட்டத்தின் 24 ஆவது அத்தியாயத்தின் கீழ் முன்வைக்கப்படும் வேண்டுகோளின் பிரதியொன்று.
  2. தகவல் உத்தியோகத்தரினால் ஏதாவதொரு பதிலொன்றை பெற்றிருக்குமாயின் அப்பதில் கடிதத்தின் பிரதியொன்று.
  3. சட்டத்தின் 31 ஆவது அத்தியாயத்தின் கீழ் பெயர் நியமிக்கப்பட்ட உத்தியோகத்தரிடம் சமர்ப்பிக்கப்பட்ட வேண்டுகோளின் பிரதியொன்று.
  4. பெயர் நியமிக்கப்பட்ட உத்தியோகத்தரிடமிருந்து ஏதாவதொரு பதிலொன்றை பெற்றிருக்குமாயின் அப்பதில் கடிதத்தின் பிரதியொன்று.
  5. மனுதாரரினால் தகுந்தது எனக் கருதி, அவரது அல்லது அவளது மனுகோரலுக்கு உரியனவாய் சமர்ப்பித்த மற்றும் ஆவணங்களின் பிரதிகள், அவற்றின்
 5. கோரப்படும் மனுவொன்று மனுதாரரினால் இரு பிரதிகளாகக் கோவைப்டுத்தப்படல் வேண்டும்.
 6. சட்ட திட்டம் (1 – 5) வரையுள்ள ஒப்பந்தம் திருப்தியற்றதாயின் ஆணைக்குழுவினால் மனு ஒன்று சாதாரண வகையில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
 7. இரு மாத கால எல்லைக்கு மேற்பட்டதன் பின்னர் அவனது / அவளது நிர்வாகத்திற்கற்பால் காரணமொன்றினால் அவன் / அவள் மனுகோரல் சமர்ப்பிக்கப்படுவதை தடுத்திருப்பின் அம்மனுக்கோரலை ஏற்றுக்கொள்ள ஆணைக்குழுவிற்கு உரித்துடையது.

ஆணைக்குழுவின் முகவரி

மகிந்த கம்பன்பில
தலைவர்
தகவல்கள் அறிந்துகொள்ளும் உரிமைகள்தொடர்பான ஆணைக்குழு
அறை இலக்கம் – 203 – 204
பண்டாரநாயக்க ஞாபகர்த்த தேசிய மாநாட்டு மண்டபம்
கொழும்பு 7
தொலைபேசி இலக்கம். +94 11 2691625 

கட்டணம் செலுத்தல்:

1. விண்ணப்பப் படிவக் கட்டணம்

 1. எந்தவொரு பொது அதிகாரமொன்றினால், பிரஜையொன்றினால் தகவல்கள் கோரல் வேண்டப்படுவதற்காக தகவல்கள் அறிந்துகொள்ளும் உரிமைகள் தொடர்பாக விண்ணப்பமொன்று சமர்ப்பிக்கப்படும்போது எவ்விதக் கட்டணமும் செலுத்தப்படலாகாது.
 2. தகவல்கள் கோரல்தொடர்பாக அடிப்படை அலுவல்கள் செய்வதற்காக  எவ்வித பொது அதிகார சபையும் எவ்வித கட்டணமும் செலுத்தப்படலாகாது.

2. தகவல்களுக்கான கட்டணங்கள்

வேற்று முறையொன்றினால் தீர்மானிக்கப்பட்டதன்றி தகவல்கள் கோரலுக்காக ஒத்துழைக்கும் வகையில் தகவல்களை சமர்ப்பிப்பதற்காக கீழே குறிப்பிடப்பட்ட கட்டணங்கள் பொது அதிகார சபையினால் அறவிடப்படலாம்.

(i)நிழற்பிரதிபெறல்:

(a) A4 (21 செ.மீ x 29.7செ.மீ) அளவிலான அல்லது அதனைவிட சிறு அளவிலான கடதாசி ஒன்றில் சமர்ப்பிக்கின்ற தகவல்களுக்காக தனிப்பக்கத்திற்காக ரூ. 2/= மற்றும் ஒரே கடதாசியின் இரு பக்கங்களுக்கு ரூ. 4/= ஆகும்.
(b) லீகல் அளவில் (21.59 செ.மீ x 35.56 செ.மீ) கடதாசியொன்றில் மற்றும் A3 அளவில் (29.7 செ.மீ x 42 செ.மீ) கடதாசியொன்றில் சமர்ப்பிக்கின்ற தனியொரு பக்கத்திற்காக ரூ. 4/= மற்றும் ஒரே கடதாசியின் இரு பக்கங்களுக்கு ரூ. 8/= ஆகும்.
(c) மேலே குறிப்பிட்ட அளவுகளை விட பெரிய கடதாசியொன்றில் சமர்ப்பிக்கின்ற தகவல்களுக்காக நிரந்தர செலவு அறவிடப்படும்.

(ii) அச்சுப்பிரதியொன்றைப்பெற்றுக் கொள்ளல்

(a) A4 (21 செ.மீ x 29.7செ.மீ) அளவிலான அல்லது அதனைவிட சிறு அளவிலான கடதாசி ஒன்றில் சமர்ப்பிக்கின்ற தகவல்களுக்காக தனிப்பக்கத்திற்காக ரூ. 4/= மற்றும் ஒரே கடதாசியின் இரு பக்கங்களுக்கு ரூ. 8/= ஆகும்.
(b) லீகல் அளவில் (21.59 செ.மீ x 35.56 செ.மீ) கடதாசியொன்றில் மற்றும் A3 அளவில் (29.7 செ.மீ x 42 செ.மீ) கடதாசியொன்றில் சமர்ப்பிக்கின்ற தனியொரு பக்கத்திற்காக ரூ. 4/= மற்றும் ஒரே கடதாசியின் இரு பக்கங்களுக்கு ரூ. 8/= ஆகும்.
(c) மேலே குறிப்பிட்ட அளவுகளை விட பெரிய கடதாசியொன்றில் சமர்ப்பிக்கின்ற தகவல்களுக்காக நிரந்தர செலவு அறவிடப்படும்.

(iii)தகவல்கள் கோரல் பிரசையினால் சமர்ப்பிக்கின்ற டிஸ்கட் (Diskette) இருவட்டு (Compact Disc) ஒன்றிற்காக USB தரவு (USB mass drive) அல்லது அது சம்பந்தமான வேறு மின் உபகரணம் ஒன்றில் தகவல்களை பிரதிசெய்து கொடுத்தல்களுக்காக இவ் ஒவ்வொரு உபகரணத்திற்கும் ரூபா. 20/=  வீதம் அறவிடப்படும்.

(iv) பொது அதிகார சபையினால் சமர்ப்பிக்கின்ற டிஸ்கட் (Diskette) இருவட்டு (Compact Disc) ஒன்றிற்காக USB தரவு (USB mass drive) அல்லது அது சம்பந்தமான வேறு மின் உபகரணம் ஒன்றில் தகவல்களை பிரதிசெய்து கொடுத்தல்களுக்காக நிரந்தர செலவு அறவிடப்படும்.

(v)எந்தவொரு எழுத்து மூல படிவமொன்றை அல்லது விடயமொன்றை பரிசீலினை செய்வதற்காக அல்லது கட்டிட நிர்மாணத் துறையொன்றை பரிசீலினைக்குட்படுத்தப்படுமாயின் மணித்தியாலயத்திற்கு ரூ.50/= வீதம் அறவிடப்படுவதோடு, அத்தேடல்/ பரிசீலிணைக்காக மணித்தியாலயத்திற்கு அப்பால் காலம் செலவிடப் படுமாயின் முதல் மணித்தியாலயத்திற்கு கட்டணம் எதுவும் அறவிடப்படமாட்டாது. இது செயற்படுவது இலவசமாக, அவ்வாறான பரிசீலிணைகள் நடாத்துவதற்கான வசதிவாய்ப்பளித்த பொது அதிகார சபையின் மேற்குறித்த பாவணைகளுக்காக இடையூரற்ற விதமாகும். மேலும், மேற்குறிப்பிட்ட பொது அதிகார சபையின் மேற்குறிப்பிட்ட பாவணைக்காக இப் பதில் சட்டதிட்டங்கள் இருப்பினும் அவ்வாறே அமுல் நடத்தப்படும்.

(vi) நியதி (மாதிரி) அல்லது விண்ணப்பங்களுக்காக (மாதிரி) உண்மைச்செலவு அறவிடப்படும்.

(vii) ஈமெல் (மின்னஞ்சல்) மூலம் சமர்ப்பிக்கின்ற தகவல்களுக்காக கட்டணம் எதுவும் அறவிடப்படமாட்டாது.

3. சுற்றரிக்கைகள் அல்லது சட்டதிட்டங்களாக இதற்கு முன் நியமித்த அல்லது வினியோகித்த கட்டணங்கள் பதிவேடொன்று எந்தவொருபொது அதிகார சபையின் கீழ் இருப்பினும் 4 ஆவது சட்டத்திட்டத்தில் எது என்பது குறிப்பிடப்பட்டிருப்பினும் மேற்குறிப்பிட்ட கட்டண பதிவேடுகள் தொடர்ச்சியாக செயற்படுத்தப்படும்.

இது தொடர்பாக தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டணப் பதிவேடுகள் தொடர்பாக எந்தவொரு பிரச்சினை இருப்பினும் கட்டணங்கள் மற்றும் வேண்டுகோள் தொடர்பாக மேற்குறித்த சட்ட திட்டங்களுக்கு அமைவாக அப்படிப்பட்ட நிலை ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்படும் மனுக்கோரலுக்கான விடயமாக அமையப்படும்.

4.கட்டணத்துக்குப் புறம்பாக சமர்ப்பிக்கப்படும் தகவல்கள்

(1) ம்ம்ம்ம்ம்மேலே குறிப்பிடப்பட்ட 4ஆவது சட்டதிட்டத்தில் எது எவ்வாறு குறிப்பிடப்பட்டிருப்பினும்,பொது அதிகார சபையினால் 4 பக்கங்கள் (ஏ4 அளவில்) அளவில் தகவல்கள் செய்யப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட நிழற் பிரதி அல்லது அச்சுப் பதிவுப் பிரதிகள் கட்டணமின்றி பெற்றுக் கொள்ளப்படும்.

(2) சாதாரணமாக கட்டணமின்றி பெற்றுக் கொடுக்கக் கூடிய தகவல்கள், மென் மேலும் கட்டணமின்றி பெற்றுக் கொள்ளவும்.

5. கட்டணம் அறவிடப்படும் விதம்;

 1. இச்சட்டதிட்டங்களுக்கு மற்றைய இடங்களில் எது எவ்வாறாக குறிப்பிடப்பட்டிருப்பினும்,பொது அதிகார சபைக்கு பின்வருமாறு தகவல்களுக்காக கட்டணங்களைச் செலுத்தலாம்.
  1. தகவல் உத்தியோகத்தரிடம் கையிருப்புப் பணமாக
  2. பொது அதிகார சபையின் கணக்கு உத்தயோகத்தரிடம் வழங்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வைப்பிலிடுவதன் மூலம்
 2. கட்டணம் செலுத்துகின்ற முறை எதுவாயினும் தகவல் உத்தியோகத்தரினால் மேற்குறித்த கொடுப்பனவுக்கு உரிய ரசீட்டை வழங்கப்படல் வேண்டும். ​

News & Events

22
மே2019
The Dharma preaching programme

The Dharma preaching programme

The Dharma preaching programme for wesak festival...

13
மார்2019
මතින් නිදහස් රටක් වෙනුවෙන් “බක්මහේ දිවුරුම“ වැඩසටහන

මතින් නිදහස් රටක් වෙනුවෙන් “බක්මහේ දිවුරුම“ වැඩසටහන

ජනාධිපිති මෛත්‍රිපාල සිරිසේන මහතාගේ සෘජු අධික්ෂණය හා...

குடியுரிமை சாசனம்

Scroll To Top