"இலக்கு"

பொருளாதார சமுக, நிதி, வணிக மற்றும் தொழில்நுட்ப  நவீகரண சந்தர்ப்பங்களுக்காக நாட்டில் முதலிடம் வகிக்கும் ஸ்தாபமாக பிரதேச செயலகப் பிரிவை நிர்மாணித்தல்.

"நோக்கு "

சமுக மற்றும் பொருளாதார தேவைகளை நிறைவேற்றுவதன் மூலம் பிரதேச பிரிவின் மக்களின் குண நலன்களை மேம்படுத்துவதன் மூலம் திறன் மிக்க பொருளாதார சமுக, கலாசார மற்றும் பௌதிக அபிவிருத்தியை ஏற்படுத்தல்.
 
இலக்குகள்
 
 • வருமானம் மற்றும் தொழில்களுக்காக பொருளாதார தேவைகளை நிறைவேற்றுதல்.
 • பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தல்.
 • பிரதேசத்திற்குள் சிறந்த சூழலை நிர்மாணித்தல்
 • திறன் மிக்க குடும்ப அலகுளின் வருமானத்தை நிலைப்படுத்தல்
 • கிராமிய அடிப்படை வசதிகளை மேம்படுத்தல்

நோக்கங்கள்

 • பிரிவுக்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகள் 82 இற்கும் உரிய குடும்ப அலகுகளில் திறன் மிக்க அபிவிருத்தி
 • தேவையான கிராமிய அடிப்படை வசதிகளை மேம்படுத்தல்
 • ... வரவு செலவுத்திட்டங்கள் மற்றும் கம்பெரலிய அவசர கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்குரிய நிதி ஒதுக்கீடு அனைத்து கிராமிய பிரதேச அபிவிருத்தியை மேற்கொள்வதற்காக ஆரம்பித்தல்.
 • பிரதேச அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் கீழ் பௌதிக மற்றும் நிதி சாராம்சம் 100% இற்கு சமமாக்குதல்
 • ஒவ்வொரு வருடமும் இரண்டாம் தவணையின் முடிவிற்கு முன் பிரதேச செயலகத்திற்குரிய வள அறிக்கைகள் புதுப்பித்தல் மற்றும் பூரணப்படுத்தல்.
 • ஒவ்வொரு வருடமும் இரண்டாம் தவணையின் முடிவிற்கு முன் பிரதேச செயலகத்திற்குரிய தகவல் துறைகள் புதுப்பிக்கப்படல்.

Activities

 • Supplying of facilities for development policies of Division.
 • Planning and implementation of reginal development programme.
 • Planning of infrestructure facilities and public utlization.
 • Supplying facilities for investments of private sector.
 • Promotion of social,cultural and investments.
 • Co-ordinating,supervising and reviewing progress of development programme.
 • Implementaion of dicentralization budget programme.
 • Implementation of Gamperaliya development programme.
 • Implementation of approved all the development programme under central Goverment provition.
 • Implementation of western provincial development programme.
 • Implementation of consolidated regianal development programme.
 • Implementation of national development programme by supervsing of president secretariat.
 • Updating of data for preventig diseses and identifying problems from grama niladharis division.
 • Purposes of human resarces management in Divisional secretariat Division.
 • Documentation,publishing,studing and promotion of survey in related data of development.
 • Helding and publishing of awareness programme for people.
 • Preparing of resources profile in leveling of Grama Niladhari Divisions.
 • Supplying for facilities for GramaShakthi Programme in Division.
 • Preparing of divisional development implementation plan
 • Implementationof rural economics develpment programme.
 • Helding of Divisional Co-ordinating commitee.
 • Helding of agriculture commitee.
 • Helding of progress review meeting.
 • Other development activities.

News & Events

31
ஜூலை2019
KALAMANA 2019

KALAMANA 2019

I am greatly pleasure to mentioned that...

22
மே2019
The Dharma preaching programme

The Dharma preaching programme

The Dharma preaching programme for wesak festival...

குடியுரிமை சாசனம்

Scroll To Top