- பிரதிக்கினையினை இறப்பு நிகழ்ந்த இடத்தின் பிரதேசச் செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரிடம் சமர்ப்பிக்கவும்.
- பிரதிக்கினையினை சமர்ப்பிப்பது கீழ் காணப்படும் நபர்களில் ஒருவரினால் ஆகும்.
- சம்பவத்தினை பதிவு செய்வதற்காக தகவல் அளித்த நபர்
- காரணம் பற்றிய உண்மையினை தெரிந்த நம்பிக்கையான நபர்
- இறப்புச்சான்றிதழில் பதிவுசெய்யப்பட்ட திகதியினை தவிர ஏனைய அனைத்து தகவல்களையும் திருத்திமைக்க முடியும்.
- பிரதிக்கினைக்கு வழங்கப்படவேண்டிய முத்திரைக்கட்டணம் 5.00 ஆகும்.
- பிரதிக்கினையுடன் பிரதிக்கனை மூலம் செய்யப்படும் விண்ணப்பத்தின் உறுதிதன்மையினை பேணுவதற்கான எழுத்து மூல சாட்சியங்களை சமர்ப்பிக்குக.
Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்கு





















